Home இலங்கைஇலங்கையின் strongman (asian) சாதனைப் பட்டியலில் முதலாவது தமிழ்ப்பெண்

இலங்கையின் strongman (asian) சாதனைப் பட்டியலில் முதலாவது தமிழ்ப்பெண்

by admin
பெங்களுரில் நடைபெற்ற India vs Sri Lanka strong man போட்டியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை சேர்ந்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள் வெள்ளிப்பதக்கம் வென்றார். இலங்கையின் strongman (asian) சாதனைப் பட்டியலில் முதலாவது தமிழ்ப்பெண்ணாக கால் பதித்த யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை சேர்ந்த தனலட்சுமிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More