Home இலங்கைஉணவருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றவர் சடலமாக மீட்

உணவருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றவர் சடலமாக மீட்

by admin

 

உணவருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டத்தைச் சேர்ந்த மாசல் அருளானந்தம் (வயது-76) என்பவரே உயிரிழந்தவராவார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை உணவருந்திவிட்டு வீட்டில் உறங்கச் சென்றவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாகக் காணப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More