Home இலங்கைபிரதமருக்கும் துருக்கியின் முன்னாள் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் துருக்கியின் முன்னாள் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

by admin


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க   நேற்று (08) துருக்கிக் குடியரசின் முன்னாள் பிரதமர் பேராசிரியர் அஹமத் தவுதொக்லு (Ahmet Davutoglu) வைச் சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More