Home உலகம்கமருனின் தென்மேற்குப் பகுதியில் சுதந்திரப் பிரகடன கூட்டங்கள் போராட்டங்கள் நடத்த தடை

கமருனின் தென்மேற்குப் பகுதியில் சுதந்திரப் பிரகடன கூட்டங்கள் போராட்டங்கள் நடத்த தடை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கமருனின் தெற்மேற்குப் பகுதியில் சுதந்திரப் பிரகடன கூட்டங்கள் போராட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆங்கில மொழி பேசப்படும் பகுதியில் இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நைஜீரிய எல்லைப் பகுதியில்; அமைந்துள்ள இந்த பிரதேசத்தில் பொதுக் கூட்டங்கள் போராட்டங்கள் உள்ளிட்டனவற்றை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கமருனின் ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு சில தரப்பினர் முயற்சிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More