Home இலங்கைஅரசியல் சாசனப் பேரவை சட்டவிரோதமானது – விஜயதாஸ ராஜபக்ஸ

அரசியல் சாசனப் பேரவை சட்டவிரோதமானது – விஜயதாஸ ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியல் சாசனப் பேரவை சட்டவிரோதமானது என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்கு சந்தர்ப்பம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போதைய அரசியல் சாசனப் பேரவை சட்ட ரீதியானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். மேலும் சட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதியளவு தெளிவில்லை எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More