160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நீதியை நிலைநாட்டக் கூடிய வல்லமை எமது தேர்தல் முறைமைக்கு உண்டு என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிவித்துள்ளது.
நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதிப்பொறிமுறைமை மிகவும் வலுவானதாகவும் காத்திரமானதாகவும் காணப்படுகின்றது வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ள அவர், ஸ்திரமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love