Home சினிமாகுறும்படம் ஒன்றில் நடித்துள்ள விஜய்யின் மகன் சஞ்சய்

குறும்படம் ஒன்றில் நடித்துள்ள விஜய்யின் மகன் சஞ்சய்

by admin

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என தகவல் வெளியாகயிருந்த நிலையில் தற்போது சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில் தனது மகன் சஞ்சய்யை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். திரையுலகில் மகனைக் களமிறக்கும் முயற்சி என்று அப்போது அது பேசப்பட்டாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை.

இந்தநிலையில் தனது நண்பர்களுடன் இணைந்து தற்போது சஞ்சய் குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார். ‘ஜங்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் வீடியோ கேம் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More