யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மேல் நீதிமன்றம் இருவருக்கு வழங்கிய தூக்கு தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்று தள்ளுபடி!
by adminby adminயாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கில் எதிரிகள் இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த கொலை குற்றத் தீர்ப்பையும், …
-
-
உலகம்பிரதான செய்திகள்
அதிபர் மக்ரோன் விரைவில் உக்ரைன் விஜயம் செய்வார்? வார இறுதிச் செய்தித் தலைப்புகள் :
by adminby admin??அதிபர் மக்ரோன் விரைவில் உக்ரைன் விஜயம் செய்வார்? உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நூறு நாள்களைத் தாண்டி நீடிக்கிறது. …
-
யாழ் மாநகர சபையினதும் வண்ணை கோம்பயன்மணல் இந்து மயான பரிபாலசபையினதும் மற்றும் நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்புடன் புதுப் பொலிவு பெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரகீத் எக்னெலிகொட வழக்கு: பிணையில் விடுவிக்கப்பட்ட 9 பேருக்கு ஜூன் 13 வரை விளக்கமறியல்!
by adminby adminஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் …
-
யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அக்கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் இன்றைய தினம் சனிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று …
-
கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து …
-
கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை காலை ஆரம்பமாகியது, செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இயற்கை உரப்பொதிகள், பயன்தரும் மரங்கள் – அரச பணியாளர்களுக்கு வழங்கி வைப்பு!
by adminby adminவிதைப்பொதிகள், பயன்தரு மரக் கன்றுகள் மற்றும் இயற்கை உரப்பொதிகள் என்பனவற்றை அரச உத்தியாகத்தர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாண …
-
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்டச்செயலக கேட்போர் …
-
யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. …
-
யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதிகள் முற்றுகையிடப்பட்டது. யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் …
-
வேலணை மண்கும்பான் பகுதியில் சுமார் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. மண்கும்பானில் உள்ள ஓர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவன் உயிரிழப்பு.
by adminby adminவடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளான். …
-
இலங்கைபிரதான செய்திகள்
Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் ரஷ்யா அதிருப்தி!
by adminby adminரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே நேற்று (03.06.22) ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதாகவும், Aeroflot விமானம் …
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அடிமைத்தன நீக்கத்திற்கான ஆரம்பக் கேள்வியின் முன்னீடு-கலாநிதி சி.ஜெயசங்கர்!
by adminby adminஉலகம் முழுவதும் மனிதர் வாழும் இடங்களில் எல்லாம் நாடகமும் அரங்கும் இயங்கி வந்திருப்பதையும், இயங்கி வருவதையும் காண முடியும். …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய கூட்டணியின் தலைமைத்துவம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை!
by adminby adminநாடாளுமன்றத்தில் அரசாங்கத்தில் சாராத கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என ஜாதிக நிதஹஸ் …
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆராயுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள்!
by adminby adminநெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு …

