ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக …
admin
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளாா். தொடா்ந்து தான் சுயேச்சை நாடாளுமன்ற …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று …
-
இலங்கையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும், பிற்பகல் …
-
காலிமுகத்திடல் , கோட்டாகோகமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காவல்துறையினா் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர். காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக …
-
எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை காண்போம். …
-
வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாறை கொச்சைப்படுத்தாதீர்கள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் …
-
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினால் மாத்திரமே, புதிய அரசாங்கத்தின் பிரதமராக சஜித் பிரேமதாச பதவியேற்பார் …
-
கொழும்பில் கவச வாகனங்கள் அணிவகுத்து செல்வதாக கொழும்புத் தகவல்கள் தொிவிக்கின்றன. குறித்த கவச வாகனங்கள் ஆயுதம் தரித்த இராணுவத்தினருடன் …
-
இலங்கை அரசியல் பிரமுகர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்தியாவுக்கு வெளியேறவில்லை. அதுதொடர்பாகச் சில செய்தி நிறுவனங்கள் சமூகவலைத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முக்கிய சந்திகளில் இனந்தெரியாதவர்களால் டயர்கள் -மரக்குற்றிகள் எரியூட்டப்பட்டுள்ளன
by adminby adminநாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தரப்பினர் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்துள்ள நிலையில் டயர்கள் மரக்குற்றிகள் என்பன …
-
சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ் தேசியக் …
-
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாடு ”யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக்கொண்டதற்கு” ஒப்பானது என முன்னாள் …
-
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் -அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலில் நீராட சென்று காணாமல் போன 2 மாணவர்களில் ஒருவர் மீட்பு
by adminby admin3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் …
-
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
-
கீரி கடிக்குள்ளாகிய வயோதிபப் பெண் 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோய் காரணம் என்று மருத்துவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு
by adminby adminபொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுத்துபவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதிக் காவல்துறைமா அதிபர் மீது தாக்குதல் -காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம்
by adminby adminகொழும்பு-02 கங்காராம பகுதியில் மக்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போராட்ட ஸ்தலத்துக்கு சென்ற சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் …
-
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு சொந்தமானதாக தொிவிக்கப்படும் மல்வானையில் உள்ள வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர். இந்த வீடு …
-
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக …
-
வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த …

