ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழந்துள்ளார். நலகொண்டா …
இந்தியா
-
-
இந்த ஆண்டு தொடக்கத்தில் மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற சாதி அடிப்படையிலான வன்முறை தொடர்பாக 5 பிரபல செயற்பாட்டாளர்கள் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் – பொருளாளராக துரைமுருகன் தெரிவு….
by adminby adminசென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும், தேர்ந்தெடுக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. …
-
கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் நாளை திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவ மனை குறித்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி :
by adminby adminவிழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரும் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் 993 பேர் உயிரிழந்துள்ளனர்…
by adminby adminநடப்பாண்டில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய …
-
இந்தியாபிரதான செய்திகள்
தேர்தல் சீர்திருத்தங்கள் அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையகம் ஆலோசனை…
by adminby adminதேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையகம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அடுத்தவருடம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணையம் மூலமான முறைப்பாடுகளின் மீது வழக்கு பதிவு செய்யலாமா?
by adminby adminஇணையம் மூலமான முறைப்பாடுகளின் மீது வழக்கு பதிவு செய்யலாமா என சட்ட ஆணையகத்திடம் இந்திய உள்துறை அமைச்சு கேள்வி …
-
தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கட்சியின் தலைவருக்காக நடத்தப்படும் தேர்தலில் மு.க ஸ்டாலினை எதிர்த்து யாரும் வேட்பு …
-
உச்ச நீதிமன்றத்திலும் மிகப் பெரிய அளவில் ஊழல் உள்ளதாக சிரேஸ்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். ரபேல் போர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ரபேல் விமான விவகாரம் தொடர்பில் ரிலையன்ஸ் நிறுவனம் நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு
by adminby adminரபேல் போர் விமான விவகாரத்தில், 5 ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிலையன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்கு …
-
-
டெல்லியின் நங்லாய் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 25 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று …
-
இந்தியாபிரதான செய்திகள்
தேசிய நலன் சார்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பக்கோரும் வழக்கில் தீர்ப்பு நிறுத்தி வைப்பு
by adminby adminஉச்சநீதிமன்றில் நடைபெற்றுவரும் தேசிய நலன் சார்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பக்கோரும் வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
by adminby adminகூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அணு கழிவுகளை நீக்குவது தொடர்பான வழக்கின் விசாரணையை நீதிமன்றம் 2 வாரங்களுக்கு …
-
நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடாத்துவது சாத்தியமே இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். …
-
இந்தியாபிரதான செய்திகள்
நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் வழங்கும் நிதியை பெறலாம் :
by adminby adminஇயற்கை பேரிடரின்போது நல்லெண்ண அடிப்படையில் தாமாக முன் வந்து வெளிநாடுகள் வழங்கும் நிதி உதவியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளலாம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பெண் ஒருவரை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்றமை – மனித உரிமைகள் ஆணையகம் விளக்கம் கோரியுள்ளது
by adminby adminபீகாரில் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு அம்மாநில அரசிடம் தேசிய மனித …
-
இந்தியாபிரதான செய்திகள்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் பலி
by adminby adminமேற்கு வங்காளத்தின் மார்கரம்பூர் கிராமத்தில் மம்தாபாணர்ஜியின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் …
-

