உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை …
பிரதான செய்திகள்
-
-
தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரைக்காகத் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராட்டத்திற்குக் காணி உரிமையாளர்கள் அழைப்புவிடுத்திருக்கும் நிலையில், …
-
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது, நாளை மறுதினம் புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக …
-
வழக்கில் முன்னிலையா கத் தவறியதற்காக முன்னாள் ehlhளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை …
-
தம்புள்ளை-குருநாகல் பிரதான வீதியில் உள்ள தொரயாய பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட …
-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண புறநகர் பகுதியில் வீடொன்றில் …
-
“சீனாவின் சகோதர பாசம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை ) நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு …
-
யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள, அதனை சூழவுள்ள தமது காணிகளை மீள கையளிக்க கோரி காணி உரிமையாளர்கள் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் …
-
சிறுவர் தினத்தன்று சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டு …
-
வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ளப்பாதிப்புக் காரணமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு …
-
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் தமது மண்ணுரிமைக்கான அமைதிவழிப் போராட்டத்திற்கு ஆதரவுகோரி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரகலயவின் பெயரில் கெஹெலிய பெற்ற நட்டஈட்டுத் தொகையில் கிளிநொச்சியில் ஒரு கிராமமே அமைத்திருக்கலாம்
கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
டெல்லியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி செயல்படும் – பிரியங்கா கக்கர்
சட்டசபை தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை நாங்கள் ஆராய்வோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் …
-
சட்டிஸ்கர் மாநிலம் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் …
-
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் 20 லட்சம் பேர் எந்தவித காரணமும் இன்றி உயிரிழந்து உள்ளனர் என …
-
யாழ் நகரில் இளைஞர்ன் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த கும்பலைச் சேர்ந்த நான்கு …
-
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பாணந்துறை துணை மின்நிலையத்தில் …
-
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் …
-
மூத்த ஊடகவியலாளர் பாரதி சுகவீனம் காரணமாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். தமிழ் ஊடக பரப்பில் பாரதி என …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய தேசிய மக்கள் சக்தியின் வரவு-செலவுத் திட்டம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் …

