சீனாவின் மிகப்பெரிய பெற்றோலிய உற்பத்தி நிறுவனம் இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் உள்ளூர் சந்தையில் …
இலங்கை
-
-
பல பொது அமைப்புக்கள் – அரசியல் கட்சிகள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நாளை நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
”சிஸ்ரம் மாறவேண்டும் என்றவர்களை காணோம்” நாளையும் இன்றேல் போராட்டம் முற்றுப்பெறும்.
by adminby adminகாலி முகத்திடல் போராட்டத்திற்கு, நாளைய தினம மக்கள் பிரசன்னம் இன்றேல், தானும் ஏனையவர்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறவுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை – சிக்கலில் இலங்கை என்றிகது JVP!
by adminby adminஅரசாங்கத்தின் பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை காரணமாக இலங்கை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெய்யை இறக்கி தாருங்கள் அதற்கான பணத்தினை இலங்கை ரூபாயில் தருகிறோம்
by adminby adminவடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய குற்றத்தில் நால்வர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் கட்டுவான் பகுதிகளில் திருடப்பட்ட சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய குற்றச்சாட்டில் …
-
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் திருமலை சேருவில் திருமங்களாய் சிவன் ஆலயத்திற்கு சென்ற கஜேந்திரன்
by adminby adminஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த, தொன்மையான திருகோணமலை சேருவில் திருமங்களாய் ஆலயத்திற்குச் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்த தமிழ்த் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியமையை கண்டித்து வடக்கில் போராட்டம்
by adminby adminபுதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
எரிபொருளுக்காக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் ஓயில் டாங்கினுள் மண்ணை அள்ளிப்போட்ட விஷமிகள்
by adminby adminயாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் அடுக்கி விடப்பப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் ஒயில் டாங்கினுள் விஷமிகள் மண்ணை அள்ளி கொட்டியுள்ளனர். …
-
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த மகிழுந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது .அதில் பயணித்தவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
by adminby adminயாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது. யாழ்.நகரை அண்டிய சிவகுருநாதன் வீதியில் உள்ள வீடொன்றின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்ற இலங்கை அணிவீரர்கள் பலர் தலைமறைவு!
by adminby adminபொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
AKSL வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார்
by adminby adminயாழ்ப்பாணம் “அரியாலை கில்லாடிகள் -100” நடாத்திய முதலாவது பருவகால தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் மூன்று புதிய சாதனைகள்!
by adminby adminதேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 06ஆம் …
-
ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மாமாங்கத் தீர்த்தக் கரையின் கலையாக்க வெளியும் அதன் ஆற்றுகைகளும் – து.கௌரீஸ்வரன்.
by adminby adminமட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடும் வெளியை மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய வருடாந்த திருவிழாக் காலம் …
-
வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் …
-
கடந்த யூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டங்கள் சில பொது பாதுகாப்பு சட்டத்தின் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயன்றனராம் – 14 இலங்கையர்களிடம் விசாரணை என்கிறது இந்தியா.
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 இலங்கையர்கள் இந்தியாவில் விசாரணைக்கு …
-
கம்பஹா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக நாடளாவிய ரீதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மன்னாரில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை
by adminby adminஇலங்கை முழுவதையும் அச்சத்துக்கு உள்ளாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் மன்னார் …

