பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது
by adminby adminஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் …
-
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தனது பதவிவிலகுவதாக இன்று அறிவித்துள்ளார். ஐNருhப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிற் தொடர்பான …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் போராட்டங்களின் போது ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் பலி
by adminby adminஇந்தோனேசியாவில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே …
-
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர் பதவிகளிலி இருந்து விலக உள்ளதனால் …
-
தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா குடியரசின் பாராளுமன்றத் …
-
பாகிஸ்தானில் அதிகளவான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு …
-
ஆப்கானிஸ்தானில் தலீபான் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் …
-
உலகம்பிரதான செய்திகள்
கடல்மட்டம் விரைவாக உயர்கின்றது – லட்சக்கணக்கானோர் வாழ்விடங்களை இழக்கும் அபாயம்
by adminby adminமுன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக …
-
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
ஒஸ்ரியாவின் வலதுசாரி சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்
by adminby adminஒஸ்ரியாவின் வலதுசாரி சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தமது பதவி விலகியுள்ளனர். ஒஸ்ரிய அமைச்சரவையில் 50 வீதமான அமைச்சுப் …
-
இந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையகம் …
-
பிரேசிலில் மதுபானச்சாலை ஒன்றில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மதுபானச்சாலையில் நேற்று மாலை வாடிக்கையாளர்கள் பலர் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஓஸ்ரியாவில் துணைப்பிரதமர் பதவிவிலகல் – திடீர் தேர்தல் நடத்துமாறு கோரிக்கை
by adminby adminஓஸ்ரியாவில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகிய நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்
அரசியல் தீர்வும், சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரமுமே நீடித்த, நிலைத்த சமாதானத்திற்கு வழிவகுக்கும்…
by adminby adminயுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. …
-
என் அம்மா டயானா இறந்தபோது மற்ற எந்த வலியை விடவும் கொடிய மன வலியை அனுபவித்தேன் என இளவரசர் …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவுக்கு உளவு பார்த்த சி.ஐ.ஏ-யின் முன்னாள் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை :
by adminby adminசீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதனையடுத்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-யின் முன்னாள் அதிகாரி ஒருவருக்கு 20 ஆண்டுகள் …
-
அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜப்பானில் 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன புல்லட் புகையிரதம் சோதனை
by adminby adminஜப்பானில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன புல்லட் புகையிரதம் வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது . ஜப்பானில் …
-
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எப்-16 ரக விமானம் லொஸ் ஏஞ்சல்சில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆசியாவில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு தாய்வான்; பாராளுமன்றம் ஒப்புதல்
by adminby adminஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தாய்வான பாராளுமன்றம் நேற்றையதினம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்கா …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவிலிருந்து 52 பாகிஸ்தானியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்
by adminby admin52 பாகிஸ்தானியர்களை அமெரிக்காவில் இருந்து நாடுகடத்த அந்நாட்டு குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்ததனையடுத்து அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். விசாக்காலம் முடிவடைந்தபின்னர் தங்கள் …

