விண்வெளிக் குப்பைகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை …
அமெரிக்கா
-
-
பிரதான செய்திகள்விளையாட்டு
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜோகோவிச் வெளியேற்றம்..
by adminby adminஅமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று போட்டியில் …
-
அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்
by adminby adminஇலங்கையில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள், பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுவதாகவும் இலங்கைக் காவல்துறையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு
by adminby adminஎதிர்காலத்தில் புதிய தொழில் மார்க்கங்கள் ஊடாக இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபடுவதற்கு அவகாசங்களை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக தெரிவித்த …
-
சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாவி ( Huawei) நிறுவனம், அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி …
-
உலகம்பிரதான செய்திகள்
நாட்டை விட்டு வெளியேற, ஜேர்மனிய தூதுவருக்கு, கால அவகாசம் வழங்கியது வெனிசூலா…
by adminby adminநாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ததாகத் தெரிவித்து, ஜேர்மனிய தூதுவர் டானியல் கிறியெனெரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு தீர்மானித்துள்ள வெனிசூலா அரசாங்கம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
அறுவடைக்குப் பின்னர் எஞ்சிய பாகங்களை எரிப்பதால், ஆண்டு தோறும் 30 பில்லியன் டொலர் இழப்பு…
by adminby adminஅறுவடைக்குப் பின்னர் எஞ்சிய பாகங்களை எரிப்பதால் உண்டாகும் புகை மாசுபாட்டால் இந்தியாவுக்கு ஆண்டு தோறும் 30 பில்லியன் டொலர் …
-
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
உலகம்பிரதான செய்திகள்
மெங்வான்ஜவ்வை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு சீனா எதிர்ப்பு
by adminby adminஹூவாய் நிறுவன அதிபரின் மகளை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்த மேற்கொள்ளப்படும நடவடிக்கைக்கு சீன தூதரகம் கடும் எதிர்ப்பு …
-
அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் அல்கைதா இயக்கத்தின் தலைவரான பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக சவூதி …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம், அவசரமாக கூடுகிறது…
by adminby adminஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் …
-
உலகம்பிரதான செய்திகள்
38 ஆண்டு சிறை வாழ்வுக்கு 71 வயதில் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள்….
by adminby adminஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் தவறான கொலை குற்றச்சாட்டிற்காக 38 ஆண்டுகளை சிறையில் கழித்தவர் தற்போது நிரபராதி எனத் தெரிய வந்துள்ளதனையடுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு :
by adminby adminநாடுகடந்த தமிழீழ அரசு இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என …
-
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளிடையே புதிய பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் தலீபான் …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் தொழிற்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி
by adminby adminஅமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளது 6 …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை….
by adminby adminஅமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் போதுமான நிதியைப் பெறுவதற்காக அமெரிக்காவில் அவசரநிலையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் …
-
இலங்கையின் அரசியல் குழப்பநிலையும், இனநெருக்கடியும் அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளுக்கு சவாலாக அமைகின்ற போதிலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்து …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
அமெரிக்காவில் நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் இலங்கை வீராங்கனை வெண்கலப் பதக்கம்
by adminby adminஅமெரிக்காவின் அரிசோனாவில் நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் இலங்கை வீராங்கனையான ஹிருணி ஜயரட்ண வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளார். …
-
அமெரிக்காவின் மேற்கு திசையிலுள்ள மத்திய பகுதிகளில், பல தசாப்தங்களில் இல்லாத அளவு நிலவும் கடுங்குளிர் காரணமாக இதுவரை குறைந்தது …
-
துருவ சுழல் என அறியப்படும் வரலாற்றில் காணாத கடுங்குளிரை எதிர்நோக்கியுள்ள அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க ஆரம்பித்துள்ளதாகவும் …