இலங்கை

இறைச்சிக்காக ஆடுகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் ஆடுகள் இறைச்சிக்காக இறக்குமதி செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஆட்டிறைச்சி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு ஆடுகளை இறக்குமதி செய்ய உள்ளது. இலங்கையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

சமூகக் காரணிகளினால் மாட்டிறைச்சி நுகர்வினை விடவும், ஆட்டிறைச்சி நுகர்வே அதிகளவில் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆட்டிறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஆடுகளை இறக்குமதி செய்யும் யோசனையை அமைச்சர் ஹரிசன் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply