நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விளக்கமறியலிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.