மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த புரட்சிகர பாடகர் கோவன் பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார். இந்தியப் பிரதமரையும் தமிழக முதல்வரையும் …
இந்தியா
-
-
இந்தியாசினிமாபிரதான செய்திகள்
65-வது தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் – சிறந்த தமிழ்ப்படம் ருலெட் -சிறந்த நடிகை ஸ்ரீதேவி – சிறந்த நடிகர் நகர்கிர்தன் –
by adminby admin65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த இசையமைப்பாளராக ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
by adminby adminஇன்று அதிகாலை தரைத்தளத்தில் உள்ள வாகனத்தரிப்பிடப் பகுதியில் பற்றிய தீ ஏனைய தளங்களுக்கு பரவியதாகவும் இதனால் முதல் தளத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியா இரக்கமுள்ள நாடுதானா – கவுதம் கம்பீர் – சானியா மிர்சா கேள்வி….
by adminby adminஇந்தியர்களின் மனசாட்சி உன்னாவ் நகரிலும், கதுவாவிலும் பலாத்காரம் செய்யப்பட்டுவிட்டது – கம்பீர்… காஷ்மீரின் கதுவா நகரில் 8 வயது சிறுமியும், …
-
இந்தியாபிரதான செய்திகள்
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் காவிரி உரிமை மீட்புப் பயணம் நிறைவு…
by adminby adminதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்டிருந்த காவிரி உரிமை மீட்புப் பயணம் நேற்று நிறைவு பெற்றது. …
-
-
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கடும்மழையில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
இங்கிலாந்து அணியுடனான தொடரை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியுள்ளது
by adminby admin3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்று தொடரை …
-
இந்தியாபிரதான செய்திகள்
நளினியின் முன்கூட்டிய விடுதலை – அரச வழக்கறிஞர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..
by adminby adminராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து மத்திய …
-
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றம்
by adminby adminகாவிரி பிரச்சினை போராட்டம் எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. …
-
ராஜஸ்தானில் நேற்றிரவு பெய்த கனமழையில் 12 பொதுமக்கள் பேர் உயிரிழந்துள்ளனர்;. ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மற்றும் பரத்பூரில் நேற்றிரவு …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
சுரேஸ் ரய்னா எதிர்வரும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஸ் ரய்னா உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். …
-
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கடத்தப்பட்ட மூன்று இந்தியர்கள் நைஜீரியாவில் விடுவிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு
by adminby adminசென்னையில் நேற்று ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது …
-
இந்தியாபிரதான செய்திகள்
காவிரி விவகாரம் தொடர்பில் பா.ம.க. சார்பில் தமிழகம், புதுவையில் முழு அடைப்பு போராட்டம்
by adminby adminகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
ஐ.பி.எல். போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
by adminby adminஐ.பி.எல். போட்டித் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணாசாலையில் மறியல் போராட்டம் தீவிரம் – ஐபிஎல் டிக்கெட்டுக்களை எரித்து எதிர்ப்பு
by adminby adminஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில் அண்ணாசாலையில மறியல்; போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் சீமான், பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி – ரசிகர்களுக்கு கடும் கட்டுப் பாடுகள் – காவற்துறை குவிப்பு…
by adminby adminசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மகாராஷ்டிராவில் வீதியோர தடுப்பில் பாரவூர்தி மோதி விபத்து – 17பேர் பலி
by adminby adminஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் கந்தாலா பகுதியில் வீதியோர தடுப்பில் பாரவூர்தி ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பாரவூர்திலிருந்த 17 …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
ஐபிஎல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் வெற்றி
by adminby adminஐபிஎல் கிரிக்கெட்டின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி …
-
இந்தியாபிரதான செய்திகள்
இமாச்சலப்பிரதேசத்தில் பாடசாலைப் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 29 மாணவர்கள் பலி
by adminby adminஇந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பாடசாலைப் பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் …

