தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டவிரோத விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி சட்டவிரோத விகாரை முன் போராட்டம் – கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு தடை!
by adminby adminகஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் …
-
-
“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என, காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு!
by adminby adminஇராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை காவற்துறை சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09.06.25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 …
-
அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8.06.25) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியின் பொது …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
-
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு …
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழா வின் விசேட திருவிழாவான தேர் திருவிழா இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்!
by adminby adminயாழ்ப்பாணம், குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு மற்றும் மீள் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் வேலணை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணுவில் சட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு ஒருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன் , அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் …
-
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக கபிலனே முன்னிறுத்தப்படுவார் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது என்கிறார் சுமந்திரன்!
by adminby adminஒரு தனிக்கட்சியை வீழ்த்துவதற்கு கண்டவர்களையும் தங்களுடன் சேர்த்து அணியாக தம்மை காட்டி கொள்பவர்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது …
-
காங்கேசன்துறை வரையிலான புகையிரத பொதிகள் சேவைகள் 35 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (08.06.25) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. …
-
யாழ்ப்பாணம் , காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலையில் எரிபொருட்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எங்கள் மீது அவதூறு பரப்பியவர்கள் எங்களை “லவ்” பண்ணுகின்றனர்!
by adminby adminதேசிய மக்கள் சக்தியினை யாழ்ப்பாணத்தில் பல அரசியல்வாதிகள் லவ்வாக பார்க்கின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!
by adminby adminதமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. …
-
யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி ஸ்ரீ சிவகுருநாதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு …
-
கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று …

