திஸ்ஸமகாராமவில் இருந்து புறப்பட்ட தேரர்களின் பாத யாத்திரை குழுவினர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளனர். அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம முதல் நயினாதீவு நாகதீப …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புகின்றனர்
by adminby adminபெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்தும், மேலதிகாரிகளின் உதவிகளுடன் தப்பிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் ஆராய்வு
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் குழாம் நேரில் சென்று , தொழிற்சாலையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
14 இந்திய மீனவர்கள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.
by adminby adminஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (6) …
-
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 …
-
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளர்களிடையே உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்குடன் நடைப் பயிற்சி கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கலாசாலை அதிபர் …
-
2019 உயிா்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள மூளையைத் தனக்குத் தெரியும் என்றும், இந்தத் தகவலை ஜனாதிபதி …
-
ஒஸ்ரிய பெண் சுற்றுலாப் பயணி வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது விடுவதாகக் கூறி லஞ்சம் …
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு …
-
அல்ஜசீராவில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் குறித்து ரணில் விக்ரமசிங்க,அதிருப்தி தொிவித்துள்ளாா். நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே இது தொடா்பில் அவா் …
-
மட்டக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தைக் குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் …
-
வடக்கு, கிழக்கு மக்களுக்கு அன்று முதல் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் …
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன. மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது எனத் தெரிவித்துள்ள முன்னாள் …
-
வடமாகாண விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வடக்கு மாகாண …
-
விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் கல்வியில் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்ற மாயை வடக்கில் இப்போது தகர்த்தெறியப்பட்டிருக்கின்றது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
3 இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுடன் இளைஞன் கைது
by adminby adminசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 160 சிகரெட் பெட்டிகளுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் …
-
வளர்ப்பதற்காக தத்தெடுத்த இரண்டு வயதுக் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட …
-
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி , பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த …
-
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகளின் போர் என அழைக்கப்படும் மாபெரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
.ரிக் ரொக் நேரலைகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வந்தவர் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்டவாறு , பலவேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்த நபர் காவல்துறையினரினால் கைது …
-
யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலைக்கு வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமனம்
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட …

