இந்திய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு, ஆயுத மேந்திய மத்திய துணை ராணுவப் படையினருடன் கூடிய …
editortamil
-
-
உலகம்பிரதான செய்திகள்
சிரிய யுத்தத்தின் எதிரொலி மத்திய தரைக்கடல் பயணங்களில் 3ஆயிரத்து 626 பேர் உயிரிழப்பு – ஐநா:-
by editortamilby editortamilமத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது 5 பேரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோத்தா, மஹிந்த தரப்பு இராணுவப் புரட்சி வரை செல்லலாம்! இராணுவக் குற்றங்களுக்கு விசாரணை உண்டு! தண்டனை இல்லை – ராஜித
by editortamilby editortamilநல்லாட்சியை பலப்படுத்த அரசு தடுக்கும் முயற்சிகளில் கோபமடையும் கோத்தாபய மற்றும் மஹிந்த தரப்பினர் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜெ. துறைகளை ஏற்ற பின்னர் ஓபிஎஸ் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்:-
by editortamilby editortamilமுதல்வர் ஜெயலலிதா வசம் இருந்த அமைச்துசு றைகளை ஏற்ற பின்னர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் முதலாவது …
-
உலகம்பிரதான செய்திகள்
அலெப்போவின் சுற்றுப்புறங்களில் விமானத் தாக்குதல்களை ரஷியா நிறுத்தியுள்ளது:-
by editortamilby editortamilதிட்டமிடப்பட்ட தாக்குதல் நிறுத்தத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாகவே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போவின் சுற்றுப்புறங்களில் விமானத் தாக்குதல்களை ரஷியா …
-
இந்தியாபிரதான செய்திகள்
கும்பகோணம் பாடசாலை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 வாரங்களில் வட்டியுடன் இழப்பீடு வழங்கப்படவுள்ளது:-
by editortamilby editortamilகும்பகோணம் பாடசாலை தீ விபத்து சம்பவத்தில் இறந்த மற்றும் காயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு 8 முதல் 8.7 சதவீத …
-
இந்தியாபிரதான செய்திகள்
புதிய அரசியல் கட்சி தொடங்கினார் இரோம் ஷர்மிளா:-
by editortamilby editortamilஉண்ணாவிரதப் போராளியான இரோம் ஷர்மிளா, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதன் அடையாளமாக புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். 2017-ம் ஆண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பூலோக அரசியல் பற்றி ஏன் சுமந்திரன் கதைப்பதில்லை என கஜேந்திரகுமார் கேள்வி:
by editortamilby editortamilகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- பூகோள அரசியல் பற்றிக் கதைத்தால், தங்களது எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆபத்து வரும். …
-
அரசியல்கட்டுரைகள்பிரதான செய்திகள்
அபகரிக்கப்பட்ட அம்பாறை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
by editortamilby editortamilஅம்பாறை என்றால் அழகிய பாறை என்று அர்த்தம். ஈழத்தில் உள்ள தமிழ்ப் பெயர்களில் மிகவும் செம்மையானதொரு பெயர் அம்பாறை. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இப்படியும் நடக்கிறது – மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரினால் குழப்பம்:-
by editortamilby editortamilகிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகம் முழுவதும் தொடர் புகையிரத மறியல்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது:-
by editortamilby editortamilகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் புகையிரத …
-
இந்தியாபிரதான செய்திகள்
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்: அதிகாரிகள் தகவல்:
by editortamilby editortamilஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் கடந்த 6-ந் தேதி முதல் வினாடிக்கு 2 …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் வயோதிபர்களை குறிவைக்கும் திருட்டுக் குழுக்கள்:- இன்றும் பல இலட்சங்கள் கொள்ளை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:-
by editortamilby editortamilமுழங்காவில், பல்லவராயன் கட்டு சோலை பகுதியில் உள்ள வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை பன்னிரண்டு முப்பது மணியளவில் நுழைந்த திருடர்கள், கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டிலிருந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் வைத்தியர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர்:-
by editortamilby editortamilமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் இருந்து 2 பெண் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
இந்திய – இலங்கை அரச தலைவர்களிடையே சந்திப்பு…
by editortamilby editortamilஇலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (16) …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிவடக்குப் பிரதேசநிர்வாகம் மீதுபொதுமக்கள் அதிருப்தி அளவெட்டிகிராமியச் செயலக ஆண்டுவிழாவில் மக்கள் பிரதிநிதிகள் உரை:-
by editortamilby editortamilஅளவெட்டி வடக்குகிராமியச் செயலகத்தின் முதலாமாண்டு நிறைவுநிகழ்வுகள் அண்மையில் கிராமசேவையாளர் க.கணேசதாஸ் தலமையில் நடைபெற்றன. இந் நிகழ்வில் அரச அதிபர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கிடையில் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன:
by editortamilby editortamilபிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் …
-
அரசியல்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
எழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின்அரசியல் – நிலாந்தன்:-
by editortamilby editortamilஎழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘எழுக தமிழ்’; தமிழ் மக்கள் …
-
இந்தியாஉலகம்பிரதான செய்திகள்
மிகச் சிறந்த நிர்வாகி என மோடிக்கு புகழாரம்: இந்தியா மீது திடீர் கரிசனை கொள்ளும் டொனால்ட் டிரம்ப்:-
by editortamilby editortamilஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப். வெளிநாட்டினரையும், குடியேற்றவாசிகளையும் அமெரிக்காவை விட்டு விரட்டியடிப்பேன். …
-
இந்தியா
வாரணாசியில் மத நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 18 பேர் பலி:-
by editortamilby editortamilஇந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மத நிகழ்வு ஒன்றின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 18 …
-
இந்தியா
ஜெயலலிதாவின் பொறுப்புக்கள் அனைத்தும் ஓபிஎஸ்ஸிடம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையளித்த ஆளுநர்:-
by editortamilby editortamilமுதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய …
-
இந்தியா
பிரிக்ஸ் மாநாடு கோவாவில் ஆரம்பமாகிறது மோடி-சீன அதிபர் சந்திப்பு!
by editortamilby editortamilகோவாவில் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி, தீவிரவாதம் …

