அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
மெரினா கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ராலின் உட்பட்டோர் கைது…
by adminby adminமத்திய அரசைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ராலின் உட்பட்டோரை காவல்துறையினர் கைது …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜார்கண்ட் மாநிலம் லேட்கரில் ஐந்து மாவேயிஸ்டுகள் சுட்டுக் கொலை…
by adminby adminஜார்கண்ட் மாநிலம் லேட்கர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உடனான துப்பாக்கிச்சண்டையில் ஐந்து மாவேயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .சத்தீஸ்கர், ஜார்கண்ட் …
-
இந்தியாபிரதான செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் – 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம்…
by adminby adminஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று 4-வது நாளாக தி.மு.க.வினர் சாலை மற்றும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கு…
by adminby adminநீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கு நடைபெறுகின்றது. இதில் கி.வீரமணி, …
-
இந்தியாபிரதான செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் – தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்….
by adminby adminகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஈராக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் பஞ்சாப்பை அடைந்தன…
by adminby adminஈராக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் நேற்றையதினம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்சுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் போது ஊக்கமருந்து பயன்படுத்தப்படவில்லை :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் போது ஊக்க மருந்துகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாரத் பந்த்: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 7 தலித்துகள் பலி…
by adminby adminஎஸ்/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் …
-
சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மத்தியபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி
by adminby adminஇந்தியாவின் மத்தியபிரதேசத்திலுள்ள 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
அரச திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை
by adminby adminமீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட மத்திய அரச திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளை தடை செய்வதற்கான காரணங்களை கண்டறிந்து …
-
இந்தியாபிரதான செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் ,அமைக்காமையை கண்டித்து 3ம் திகதி போராட்டம்
by adminby adminஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் …
-
இந்தியா முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகள் 600 சதவீதத்திற்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டு நிரம்பி வழிவது துரதிருஷ்டவசமானது என உச்ச …
-
இந்தியாபிரதான செய்திகள்
உச்ச நீதிமன்றின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியது..
by adminby adminகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது காவிரி …
-
-
விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
by adminby adminகாவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்முறையாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. …
-
இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ரொக்கெட் மூலம் இன்று மாலை ஜிசாட்-6ஏ செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தவுள்ளது. 3 நிலைகளை …
-
இந்தியாபிரதான செய்திகள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம்?
by adminby adminஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி தீவிர …
-
இந்திய மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாரஷ்டிரா மாநிலத்தில் நேற்று முஸ்லிம் பெண்கள் …
-
சாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாதி மற்றும் மத மறுப்பு …

