இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரொபேர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் …
இந்தியா
-
-
இந்தியா
உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
by adminby adminடெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தமிழக விவசாயிகள் டெல்லியில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது
by adminby adminஉடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவரை சந்திப்பதற்காக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சாமியார் குர்மீத் ராமின் வளர்ப்புமகள் கைது
by adminby adminபாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் …
-
தமிழ்நாட்டில் மொத்தமாக 5 கோடி, 95 லட்சத்து 88,000 வாக்காளர்கள் உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. …
-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, விமான சேவைகள் தற்காலிகமாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
குவைத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 இந்தியர்கள் விடுவிப்பு
by adminby adminகுவைத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 இந்தியர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் …
-
என்னை விட சிறந்த நடிகர் மோடிதான் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். பத்திரிக்கையாளர் கவுரி …
-
பெங்களுர் சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா நாளை அல்லது நாளை மறுநாள் பரோலில் …
-
உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள சுற்றுலாப் பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகிய ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்தின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
by adminby adminநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற கோரி 174 நாட்களாக மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியை இந்திய குடிமகன்தான் என நிரூபிக்குமாறு கோரிக்கை
by adminby adminஇந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான முகமது அஜ்மல் ஹக் என்பவரை இந்திய குடிமகன்தான என …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
by adminby adminஇந்திய எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானிலிருந்து தோண்டப்பட்ட சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு :
by adminby adminஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் 14 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டியிருப்பதை இந்திய இராணுவத்தினர் கண்டு …
-
பாஜக அரசின் மூன்று ஆண்டுகால ஆட்சி மக்களை முச்சந்தியில் நிறுத்தி விட்டதாக தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக செயல் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது
by adminby adminசென்னை அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்துள்ளார். நடிகர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கேரள பாதிரியார் சொந்த ஊர் சென்றார்
by adminby adminஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட விடுவிக்கப்பட்ட கேரள பாதிரியாரான தோமஸ் உழுநாளில் இன்றையதினம் தனது சொந்த ஊருக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
குவைத்தில் 15 இந்தியர்களின் தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைப்பு
by adminby adminகுவைத்தில் தூக்குத்தண்டனையை எதிர் நோக்கியிருந்த 15 இந்தியர்களின் தண்டனையை குவைத் மன்னர் ஜாபர் அல் அஹ்மத், ஆயுள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இலங்கையினால் விடுவிக்கப்பட்ட ஆறு படகுகள் இராமேசுவரம் சென்றடைந்துள்ளன.
by adminby adminஇலங்கையினால் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்ட ஆறு படகுகள், நேற்றையதினம் இராமேசுவரம் சென்றடைந்துள்ளன. விடுவிக்கப்பட்ட 42 படகுகளில், முதல் …
-
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக ஆளுனராக இருந்த ரோசையாவின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீர் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரான ஷேக் அப்துல் ரஷீத்திற்கு அழைப்பாணை …
by adminby adminதீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் காஷ்மீர் சுயேச்சை சட்டமன்ற உறுப்பனரான ஷேக் அப்துல் ரஷீத்தை அடுத்த …
-
தமிழகம் டெங்கு காய்ச்சல் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. அண்மைய நாட்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் 69 பேர் பலியாகி …

