வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். மிகவும் …
பிரதான செய்திகள்
-
-
தனியார் வங்கி ஒன்றின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் ஒருவர், நாரஹேன்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வழங்குவதில் இந்த அரசாங்கம் உறுதி- பிரதமர்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
13 இந்திய மீனவர்கள் விடுதலை- நால்வருக்கு மேலும் விளக்கமறியல்
by adminby adminஇலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 மீனவர்கள் விடுதலை செய்யப் பட்டதோடு, ஏனைய நான்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கச்ச தீவு திருவிழா மார்ச் 14ஆம் திகதி – முன்னேற்பாடுகள் மும்முரம்
by adminby adminகச்சத்தீவு திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் , திருவிழாவுக்கான முன்னாயத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆலயங்களில் அதிக ஒலி எழுப்பப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
by adminby adminஅதிக சத்தங்களுடன் ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடும் ஆலயங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் புகையிரத நிலைய பிரதான வீதியை சீரற்ற முறையில் சீர் செய்யும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபை
by adminby adminமன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளதார் புகையிரத நிலைய பிரதான வீதி பல வருடங்களாக உரிய முறையில் பராமரிப்பின்றி …
-
ரஷ்ய இராணுவத்தில் இணைத்து கொண்ட 59 இலங்கையர்கள் ரஷ்யா – உக்ரைன் போரில் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விஜித …
-
இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபை இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு …
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு இன்று (7/2/2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது ஒரு தனிநபர் உறுப்பினரின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முக்கிய வெளிநாட்டுப் பணிகளுக்கான அரசியல் நியமனங்களை செய்கிறது
இலங்கை வெளிநாட்டுச் சேவையை அரசியலாக்குவது குறித்து கடந்தகால விமர்சனங்கள் இருந்தபோதிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிநாடுகளில் …
-
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடக்க நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடக்க …
-
அரசியல்இலங்கைபிரதான செய்திகள்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவது இலங்கைக்குச் சாதகமானது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று …
-
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது அண்ணாவின் மகனை தனக்கு கீழ் பணிக்கு அமர்த்தி , அண்ணனின் மகனின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
2.1 பில்லியன் ரூபாய் இழப்பீடு பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
by adminby adminஅரகலய போராட்டங்களின் போது தங்கள் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக சுமார் 43 முன்னாள் நாடாளுமன்ற …
-
கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், …
-
யாழ்ப்பாணம் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொருளாதார ஈட்டலை அழித்து மக்களை வீதியில் விடுவதா “கிளின் சிறீலங்கா”
by adminby adminமக்களின் அனைத்து செயற்பாடகளையும் பொருளாதார ஈட்டலையும் ஒட்டுமொத்தமாக அழித்து மக்களை வீதியில் விடுவதா இந்த அரசின் “கிளின் சிறீலங்கா” …
-
இலங்கைபிரதான செய்திகள்
உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் – யாழ் . மாவட்ட செயலர் சந்திப்பு.
by adminby adminஉலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சிரேஷ்ட பொருளியலாளர் அன்ரனி ஒபேசேகரா தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட செயலர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திஸ்ஸ விகாரை ; மாற்றுக்காணியாக வழங்கவிருந்த காணிகளின் உறுதிகளில் சிக்கல்!
by adminby adminயாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு மாற்று காணியாக வழங்கப்படவிருந்த காணியின் உறுதியில் சிக்கல்கள் காணப்படுவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை.
by adminby adminஇடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அதனால், மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி …

