ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில் அண்ணாசாலையில மறியல்; போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் சீமான், பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட …
tamil
-
-
உலகம்பிரதான செய்திகள்
பங்களாதேசில் மாணவர்களின் போராட்டத்தில் ரப்பர் குண்டுகள் – கண்ணீர் புகை குண்டு வீச்சு – 100-க்கும் மேற்பட்டோர் காயம்
by adminby adminபங்களாதேசில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரச வேலை வாய்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் …
-
மன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் …
-
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றுப்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரியம்மன்கோவில் வீதி …
-
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பற் கம்மின்ஸ் (Pat Cummins) விலகியுள்ளார். பற் கம்மின்ஸை …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலைப்புலிகளின் நிர்வாக சேவை தலைமை அலுவலகம் இராணுவத்தினரால் விடுவிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகளின் நிர்வாகசேவை தலைமை அலுவலகமான தமிழீழ நிர்வாக சேவை நடுப்பணியகம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி …
-
மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் இரகசிய வாக்களிப்பின் மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகம் வாழைக்குலை சந்தைப்பகுதி வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறதா?
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தின் வர்த்தக நகரான சுன்னாகத்தின் சந்தைப்பகுதியில் ஒருபகுதியை வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு தாரைவார்க்கும் செயல்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச …
-
இந்தியாபிரதான செய்திகள்
மகாராஷ்டிராவில் வீதியோர தடுப்பில் பாரவூர்தி மோதி விபத்து – 17பேர் பலி
by adminby adminஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் கந்தாலா பகுதியில் வீதியோர தடுப்பில் பாரவூர்தி ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பாரவூர்திலிருந்த 17 …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில்; இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான சாட்சியங்கள் கிடையாது – ரஸ்யா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுpரியாவின் டுமாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது என ரஸ்யா …
-
பிரதான செய்திகள்
சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ஐக்கிய …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டித் தொடரின் 100 மீற்றர் போட்டியில் தென் ஆபிரிக்க வீரர் வெற்றி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொதுநலவயா நாடுகள் விளையாட்டுப் போட்டித் தொடரின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கூட்டு எதிர்க்கட்சி பரிந்துரைக்கும் நபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை என்பதால், எதிர்க்கட்சியின் உண்மையான …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுச் செயலாளர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு நவீன் திஸாநாயக்கவிடம் கோரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமைச்சர் பதவியில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு அந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் அமெரிக்க பாராளுமன்றக்குழுவினர் விசாரணை
by adminby adminதகவல்கள் திருட்டு தொடர்பாக முகப்புத்தக நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் நாளையும் நாளை மறுதினமும் அமெரிக்க பாராளுமன்றக்குழுவினர் விசாரணை நடத்த …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
ஐபிஎல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் வெற்றி
by adminby adminஐபிஎல் கிரிக்கெட்டின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்டி வன்முறைகள் தொடர்பில் இராணுவத்தில் பணிபுரியும் இருவர் கைது
by adminby adminகண்டி – பூஜாபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் இராணுவத்தில் பணிபுரியும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இமாச்சலப்பிரதேசத்தில் பாடசாலைப் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 29 மாணவர்கள் பலி
by adminby adminஇந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பாடசாலைப் பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மன்னார் மாவட்டம் உட்பட வன்னி மாவட்டம் பெரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் என கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் – வெடிபொருட்கள் மீட்பு
by adminby adminமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இன்றையதினம் மீட்கப்பட்ட்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

