சூடானில் நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலைச் சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். …
tamil
-
-
இத்தாலியின் லேகுரியா பிராந்தியத்தில் 12 மாத கால அவசரகாலநிலை அந்நாட்டு பிரதமர் ஜோசப்பே கோண்டேயினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் வடமேற்கு …
-
லிபியாவில் ஒரே சமயத்தில் 45 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு அந்நாட்டின் தலைநகர் திரிபோலியில நடைபெற்ற …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஹரி ஸ் ரீட்
by adminby adminநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக சியாளராக ஹரி ஸ் ரீட் ( Gary Steed ) நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் தலைமை …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு
by adminby adminஸ்பெயின் கால்பந்து சிரேஸ்ட வீரர்களில் ஒருவரான டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கல்விநிலைய வகுப்பறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 48 பேர் பலி
by adminby adminஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள தனியார் கல்வி மையம் ஒன்றின் வகுப்பறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 48 பேர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இராணுவத்தினரின் கனகரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் :
by adminby adminஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று அளித்த தேநீர் விருந்தை உயர் நீதிமன்ற …
-
இந்தியாபிரதான செய்திகள்
பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது
by adminby adminபெரியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர் மழையால் விமான நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கியதனால் கொச்சி விமான நிலையம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று புதன் கிழமை (15) …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவின் மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு
by adminby adminதுருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டிப்பு வரிவிதித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து …
-
உலகம்பிரதான செய்திகள்
தனது முன்னாள் உதவியாளரை நாய் என அழைத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்
by adminby adminஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கறுப்பினத்தவரான தனது முன்னாள் உதவியாளரை நாய் என அழைத்தமை அங்கு பரவலாக சர்ச்சையை …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகை 18 ஆயிரம் கோடி ரூபா கையாடல்
by adminby adminதமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகைக்கு வழங்க வேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாவினை அரசு ஊழியர்கள் …
-
இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி இன்றையதினம் டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசியக்கொடியேற்றிய பிரதமர் முப்படைகளின் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஏமனில் பேருந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் உட்பட 51 பேர் பலி
by adminby adminஏமனில் பேருந்து மீது கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் உட்பட 51 பேர் கொல்லப்பட்டதாக …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
சச்சின் – கங்குலி – லஷ்மனை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க முடிவு
by adminby adminமுன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லஷ்மண் உள்ளிட்டோரை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க இந்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றம் தடை…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னாரில் இடம் பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகளை புகைப்படம் எடுப்பதற்கு …
-
கொலை குற்றத்திற்காக இரு இராணுவ வீரர்களுக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.யாழ் குருநகர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீமுக்கு பரோல் வழங்க நீதிமன்றம் மறுப்பு
by adminby adminமும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீம் பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் பரோலில் விட முடியாது …
-
உலகம்பிரதான செய்திகள்
எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை செய்துள்ளது
by adminby adminசட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை செய்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்த 34 வயதான சியோவ் …
-
இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145க்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் …
-
புலஸ்தீனத்தின் காஸாமுனையில் நேற்றையதினம் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டு வீச்சில் ஹமாஸ் இயக்கத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே …

