அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி கட்டண உத்தரவுகளை தற்காலிகமாக மீண்டும் அமல்படுத்த அமெரிக்க கூட்டாட்சி …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றது!
by adminby adminகாசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாக உள்ளது. …
-
யாழ்ப்பாணத்தில் பென்ரைவ் ஒன்றை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராம சேவையாளர் …
-
பிரபல நடிகர் ராஜேஷ் இன்று (29) காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் …
-
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதான …
-
இலங்கைபிரதான செய்திகள்
பணிப்பெண் மீது பாலியல் துன்புறுத்தல் – யாழில் வாழும் தமிழ்நாட்டு கப்டன் கைது!
by adminby adminடுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் 39 வயது தென்னாப்பிரிக்க விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக …
-
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பண்பாடுட்டுப் பேரவைக் பொதுக் கூட்டம் யூன் 28ஆம் திகதி – பண்பாட்டு விழா ஓகஸ்ட் மாதம்
by adminby adminயாழ்ப்பாண பண்பாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . மாவட்ட செயலகத்தில் E- Personal File தொடர்பான பயிற்சி நெறி!
by adminby adminயாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு E – Personal File தொடர்பான பயிற்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
விருந்துக்கு பின் பேருந்தில் இரத்த வாந்தி திருமலை வாசி மரணம்!
by adminby adminபேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . …
-
இலங்கைபிரதான செய்திகள்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் – அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்
by adminby adminசப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் 2 ஆம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷானின் மரணம் தொடா்பான சம்பவமானது …
-
மன்னார் மாவட்டத்தில் காற்று,கனிய மணல் போன்ற வளங்கள் காணப்படுகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயற்பாடுகளை செய்ய …
-
தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள காவல்துறையினா் …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் புதன்கிழமை நியமனம் …
-
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெல்லிப்பழை வைத்தியசாலையில் பெண் உயிரிழப்பு – மருத்துவ தவறே காரணம்?
by adminby adminயாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சையின் பின்னர் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் , பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவ தவறே காரணம் என …
-
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வரும் கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய …
-
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதுடன், நோயாளிகளுக்கான வசதிகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் கருத்தறிவு
by adminby adminமின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ் . மாவட்ட மேலதிக செயலர் …
-
லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை …

