பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய …
உலகம்
-
-
நாடாளுமன்ற தோ்தலில் சமா்ப்பித்த குடியுரிமை சான்றிதழ் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நேபாள துணைப் பிரதமரும் உள்துறை …
-
யப்பானின் ‘ஐ.ஜி.எஸ். 7 ‘ செயற்கைக்கோளை ’46 எச்2ஏ’ ரொக்கெட் சுமந்து கொண்டு ககோஷிமா மாகாணத்தில் உள்ள விண்வெளி …
-
உலகம்பிரதான செய்திகள்
ஸ்பெயினின் தேவாலய தாக்குதலில் ஒருவர் பலி போதகருக்கு கடும்காயம்!
by adminby adminஸ்பெயினின் தேவாலயம் ஒன்றில் கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். போதகர் உள்ளிட்ட பலர் காயம் அடைந்துள்ளனர். …
-
உலகின் பல்வேறு நாடுகளில் மைக்ரோசொவ்ற் இன்று (25.01.23) முடங்கியது. அவுட்லுக் மின்னஞ்சல் சேவை பாதிக்கப்பட்டதால் கோடிக்கணக்கான பயனர்கள் அவதிக்கு உள்ள்ளாகினர். …
-
ஜசின்டா ஆர்டெர்ன் பதவி விலகியதை அடுத்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார். நியூசிலாந்தின் தற்போதைய ஆளும் …
-
உலகம்பிரதான செய்திகள்
48 மணிநேரத்தில், கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!
by adminby adminஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் இரு வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலிபோர்னியா …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீட்டில் 13 மணிநேர சோதனை: 6 ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு!
by adminby adminபட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க நீதித்துறையின் புலனாய்வாளர்கள் டெலவேரில் இருக்கும் ஜனாதிபதி ஜோ பைடனின் வீட்டில் 13 மணிநேரம் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானிய பிரதமர் ரிஷி இரண்டாவது தடவையும் அபராதம் செலுத்துகிறார்!
by adminby adminபிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்குப் காவற்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். காரின் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்து பயணித்த அவர் ஆசனப் …
-
-
நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன் அடுத்த மாதம் பதவி விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் …
-
உலகம்பிரதான செய்திகள்
உக்ரைனில் ஹெலிகொப்டர் விபத்து – உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர்
by adminby adminஉக்ரைன் தலைநகர் கீவ் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். …
-
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 68 …
-
பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த முன்னாள் அதிபர் போல்சனேரோவின் வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். பிரேசில் நாட்டில் …
-
பொலிவியன் ஆட்கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்கள் இன்று காலை தெற்கு லண்டனில் கைது …
-
உலகம்பிரதான செய்திகள்
ரொனால்டோவின் பிரசன்னம் மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி என்கிறது சௌதி!
by adminby adminரொனால்டோவின் செளதி அரேபிய பிரசன்னம் மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி எனவும், அரபு பிராந்தியம் புதிய ஐரோப்பாவாக மாறும் …
-
முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வத்திகான் இல்லத்தில் காலமானார். கத்தோலிக்கா்களின் …
-
கால்பந்து மன்னர் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெலே தனது 82-ஆவது வயதில் காலமானார். கால்பந்து உலகம் …
-
இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
நியாயப்படுத்த முடியாத மனித உரிமை மீறல்களை ஐநா கண்டித்துள்ளது!
by adminby adminஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளை இலக்கு வைக்கும் தலிபான் அரசாங்கத்தின் கொள்கைகளை ஐ.நா பாதுகாப்பு பேரவை கண்டித்துள்ளது. பெண்களுக்கான …
-
உக்ரைன் ஒருபோதும் தனித்துவிடப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமைர் ஸெலென்ஸ்கைக்கு (Volodymyr …
-
உலகம்பிரதான செய்திகள்
EU – மீளப்பெறுதல் விதிமுறைகளில், சட்டத்தவறு – UK நீதிமன்றம் தீர்ப்பு.
by adminby adminபிரெக்ஸிட்டிற்குப் பின் மில்லியன் கணக்கான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் வேலை இழப்பு அல்லது நாடுகடத்தப்படும் அபாயத்தில் இருக்கக்கூடிய உள்துறை …

